Pages

புதன், 7 நவம்பர், 2012

தமிழில் ஜாவா முயற்சி - நகைச்சுவை

தமிழில் ஜாவா முயற்சி - நகைச்சுவை

நேற்று ஒரு சுவாரசியமான மின்னஞ்சல் ஒன்றினை தோழி ஒருவர் அனுப்பி இருந்தார். சுவாரசியமாக மட்டுமல்லாமல் நகைச்சுவையாகவும் இருந்தது. நாம் செய்யும் ஜாவா நிரலாக்க மொழியினை தமிழில் மொழிப் பெயர்க்க முயற்சியினை அந்த மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்துள்ளனர். அதனை நம் வலைப்பூ மூலம் பகிர்கிறோம். படித்து ரசியுங்கள். இது மின்னஞ்சலில் வந்ததே அன்றி எனது படைப்பல்ல என்று மீண்டும் சொல்லிகொள்கிறேன்.

     public class Project
   {
           public static void main(String args[])
           {
                int a;
                string b;
                if(a==0)
                      {
                        b = "Zero";
                      }
                      else
                      {
                        b = "Non-Zero";
                      }
                      return;
           }
   }


இதன் தமிழ் மொழிப்பெயர்ப்பு கீழே:

பொது வகுப்பு கூடிகும்மிஅடிப்பு
{
    பொது நிரந்தர ஒன்னுமில்லா முக்கிஅ (கம்பி வாக்குவாதன்கள்[])
    {
        எண்கள் அ;
        கம்பி ஆ;
        ஒருவேளை (அ == 0)
        {
            ஆ = “சுழியம்”;
        }
        இல்லைன்னா
        {
            ஆ = “சுழியம் அல்லாதது”;
        }
        திரும்பிப் போ;
    }
}



0 கருத்துகள்:

கருத்துரையிடுக