Pages

செவ்வாய், 6 நவம்பர், 2012

தமிழகத்தின் இன்றைய நிலை



தமிழகத்தின் இன்றைய நிலை

50 % - எங்களுக்கு சரக்கு மட்டும் வாங்கி கொடுங்க, நீங்க சொன்ன கொல கூட பண்ணுவோம். ( உண்மையான குடிமகன்கள் )

10 % -
எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன, நான் மட்டும் நல்லா இருந்தா போதும். ( பிழைக்க தெரிந்தவர்கள் )

10 % -
என் பொழப்பே நாறிட்டு இருக்கு, இதுல நாட்டு பிரச்சன வேறையா. ( விவசாயிகள் )

10 % -
டமிலா அப்படின்னா ? எந்த காலத்துலப்பா இருக்க நீ ? ( மேல்தட்டு மக்கள் )
10 % - அம்மான்னா சும்மா இல்ல, கலைஞர் தான் தமிழின தலைவர். ( கட்சிக்காரகள் )

05 % -
தல தாண்டா அடுத்த சூப்பர் ஸ்டார், தளபதி தாண்டா அடுத்த சூப்பர் ஸ்டார். ( சினிமா ஜாதி )

05 % -
தமிழ் மொழி, மரங்கள் காப்போம், குழந்தை கல்வி.தமிழ் இனம், சுகாதார சீர் கேடு.... ( பாவப்பட்ட பைத்தியங்கள் )


0 கருத்துகள்:

கருத்துரையிடுக