Pages

மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

பொது அறிவு Q&A



சென்னையில இருந்து லண்டனுக்கு
எவ்வளோ தூரம்..?
** ரொம்ப தூரம்........,

* முட்டை போடாத பறவை எது..?
** ஆண் பறவை.

* ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?
** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை..

* பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?
** Mrs.பில் கேட்ஸ்

* வருஷத்துல எந்த மாசத்துல
28 நாள் இருக்கு..?
** எல்லா மாசத்துலயும் தான்..

* 1984-ல நம்ம Prime Minister பெயர்என்ன.?
** Dr.மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர் பெயர்
அதுதானே )

* இந்தியாவுக்கும் ­., இலங்கைக்கும்
என்ன வித்தியாசம்..?
** இந்தியா Map-ல இலங்கை இருக்கும்.,
ஆனா..,
இலங்கை Map-ல இந்தியா இருக்காது..

* ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து
இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?
** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு ­ இருப்பீங்க..,
உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!











that`s all over.....................................
நன்றி





புதன், 14 நவம்பர், 2012

பிகர்களை உஷார் பண்ணுவது எப்படி..?.


பிகர்களை உஷார் பண்ணுவது எப்படி..?.


1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல்
பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில
ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவு
ம். அது புதிதாக இருந்தால்
அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன்
போட்டு தைத்துக்கொள்ளவு ம்.

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம்
இல்லாதவாறு சில டி-
ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும்

(கேவலமான கலரில் இருந்தால் இன்னும்
உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த
டி – ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள்
இருந்தால் நல்லது.
3) குளிக்கிறீங்களோ
இல்லையோ தலைக்கு கலரிங்
பண்ணிக்கறது ரொம்ப அவசியம்.
தப்பித்தவறி கூட தலையில எண்ணெய்
வெச்சிடக்கூடாது .
4) ஃப்ரெண்டு கிட்ட
இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட
கெட்ட வார்த்தையில
திட்டு வாங்கியாவது ஒரு பைக்
வாங்கி வெச்சிக்கறது நல்லது.
முக்கியமா அந்த பைக் பல்சராவோ,
அப்பாச்சியாவோ,
சி.பி சாட்டாவோ இருக்கறது அவசியம்.
5) உங்க தங்கச்சி கிட்ட
இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.
6) சிகரெட் பிடிக்கிற பழக்கம்
இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான்
உனக்காக
சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க
ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும்
திருத்துறதுக்கு உங்க கிட்ட
ஏதாவது ஒரு கெட்ட பழக்கம்
வேணுமில்ல!.
7) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்’ல
பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம்.
பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ்
வார்த்தைக்கு நடுவுல I See, Like
that,Actually, இதெல்லாம் போட்டு பேச
தெரிஞ்சா போதும்.
பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான்
தெரியுங்கிறது வேற விஷயம்.
இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.
அடடா எல்லாத்தையும்
சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம ்ம்ம்ப
முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல
மறந்துட்டேன். என்ன
பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.
மாசத்துக்கு ரெண்டாயிரம்
ருபாய்க்கு ரீசார்ச் கார்ட்
வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான
விஷயம் தப்பித்தவறி கூட நீங்க
மிஸ்டுகால் கொடுக்க கூடாது.
இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீனா,
ம்ம்ம்ம்ம்ம்…
நீங்களும் ஒரு காதல்
மன்னன்தான்…:




செவ்வாய், 6 நவம்பர், 2012

தமிழகத்தின் இன்றைய நிலை



தமிழகத்தின் இன்றைய நிலை

50 % - எங்களுக்கு சரக்கு மட்டும் வாங்கி கொடுங்க, நீங்க சொன்ன கொல கூட பண்ணுவோம். ( உண்மையான குடிமகன்கள் )

10 % -
எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன, நான் மட்டும் நல்லா இருந்தா போதும். ( பிழைக்க தெரிந்தவர்கள் )

10 % -
என் பொழப்பே நாறிட்டு இருக்கு, இதுல நாட்டு பிரச்சன வேறையா. ( விவசாயிகள் )

10 % -
டமிலா அப்படின்னா ? எந்த காலத்துலப்பா இருக்க நீ ? ( மேல்தட்டு மக்கள் )
10 % - அம்மான்னா சும்மா இல்ல, கலைஞர் தான் தமிழின தலைவர். ( கட்சிக்காரகள் )

05 % -
தல தாண்டா அடுத்த சூப்பர் ஸ்டார், தளபதி தாண்டா அடுத்த சூப்பர் ஸ்டார். ( சினிமா ஜாதி )

05 % -
தமிழ் மொழி, மரங்கள் காப்போம், குழந்தை கல்வி.தமிழ் இனம், சுகாதார சீர் கேடு.... ( பாவப்பட்ட பைத்தியங்கள் )


வெள்ளி, 2 நவம்பர், 2012

பிறந்த குழந்தையின் எடை 80 கிலோ அதிசயம் ஆனால் உண்மை



அதிசயம்  ஆனால் உண்மை 




இச்சம்பவம்  நடைபெற்றது  நியுசிலாந்து நாட்டில் 
பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில்.





பிறந்த குழந்தையின்  எடை 80 கிலோ. 
அது மட்டுமல்ல  








ஆச்சர்யம்  தொடருகின்றது!!!
ஒரு மாத காலத்தில்  அக்குழந்தையின் எடை 
200  கிலோவாக  உயர்ந்து விட்டது. 
நம்ப முடியவில்லையா ?








அந்த குழந்தையின் புகைப்படத்தை 
பார்க்க ஆவலாக  இருக்கிறதா???






இன்னும் கீழே  செல்லுங்கள்














































































  








































அடிக்க வேண்டும்  என்று நினைத்தால்
என்னை தேடாதீர்கள். 
இன்று காலை  நான் ஒரு இணையதளத்தில் படித்தது
(ஒரே ஒரு நாள் மாறுதலாக எழுதலாம் 
என்ற ஆசைதான். இதுக்கு பேருதான மொக்கை? )