Pages

செவ்வாய், 20 நவம்பர், 2012

நகைச்சுவை -1



Wife: ennanga idhu than unga

chinna veeda......???
paka asal picha kari mariea
iruka....!!! cha nenga ivalukagava
en kita sanda podurenga......????

Husband: ean di thukathula

kannadi munnadi ninnu
olaritiruka.....? poi thungu d.....
manusana nimathiya thunga kuda
vidama......!!!!

______________________________________________________________________________

பெண்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடுன்னு 

இரண்டு வீடுகள் இருக்கும் போது.... 
ஆண்களுக்கு பெரிய வீடு சின்னவீடுன்னு 
இரண்டு வீடுகள் இருக்கக்கூடாதா???... ...........



ஆண்கள் உரிமைச்சங்க செயலாளர்...
____________________________________________________________________


"எனக்கு உடம்பு முடியலைன்னதும் முதல்ல மெடிக்கல் ஷாப் தான் போனேன் டாக்டர்..."


"அங்க ஏதாவது லூஸூத்தனமா ஐடியா கொடுத்திருப்பாங்களே...?"



"உங்களைப் போய் பார்க்கச் சொன்னாங்க!"

_________________________________________________________________________________
கல்யாணத்தன்னிக்கு நாங்க எங்க பொண்ணுக்கு

50 சவரன் நகை போடுவோம்நீங்க என்ன 
போடுவீங்க?
-
50 சவரன் கரெக்டா இருக்கான்னு எடை 
போடுவோம்..!
________________________________________________________________________


ஒரு கோழி கொக்கரகோனு கூவாம

ஜெய்ஹிந்த்னு கூவுச்சாம்,
ஏன்?
ஏன்?
ஏன்?

ஏன்?

ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்னா.....
அது நாட்டுக்கோழி!
________________________________________________________________________

தோழி 1 : நாமும் பாபர் மசூதியும் ஒரே மாதிரிதான் !.

தோழி 2 : ஏண்டீஎப்படி சொல்கிறாய் ?.
தோழி 1 : எல்லோரும் `இடிக்கமட்டும்தான் வர்றானுங்கஎவனுமே `கட்டவரமாட்டனுங்க.

_____________________________________________________________________________
வான் கோழிக்கு 2 கால்கள் என்றால்,

"ORDINARY கோழி"க்கு எத்தனை கால் ?.



கால்கள்தான் !.

மக்கு, 10 கால்கள் !.


எப்படி ?.
......
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆடு (4) + நரி (4) + கோழி (2)= 10 கால்கள்சரிதானே !?.
________________________________________________________________________


idhu suttadhu :))))))))))))))))))))))))))))))))))))

ஆசிரியை : இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம்நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன்



என்றார்மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர்அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன்நாற்காலியின் மீது ஏறி நின்றான்ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார்அதற்கு அந்த மாணவன்,



மாணவன் : இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள்எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்ததுஅதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்

________________________________________________________________________________
அவள் என்னை திரும்பி பார்த்தாள்..

நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
ங்...கொய்யால... என்ன மாதிரி அவளும் படிக்காம பரீட்சைக்கு வந்துட்டா போல


நன்றி
-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக