Pages

நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

பொது அறிவு Q&A



சென்னையில இருந்து லண்டனுக்கு
எவ்வளோ தூரம்..?
** ரொம்ப தூரம்........,

* முட்டை போடாத பறவை எது..?
** ஆண் பறவை.

* ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?
** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை..

* பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?
** Mrs.பில் கேட்ஸ்

* வருஷத்துல எந்த மாசத்துல
28 நாள் இருக்கு..?
** எல்லா மாசத்துலயும் தான்..

* 1984-ல நம்ம Prime Minister பெயர்என்ன.?
** Dr.மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர் பெயர்
அதுதானே )

* இந்தியாவுக்கும் ­., இலங்கைக்கும்
என்ன வித்தியாசம்..?
** இந்தியா Map-ல இலங்கை இருக்கும்.,
ஆனா..,
இலங்கை Map-ல இந்தியா இருக்காது..

* ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து
இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?
** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு ­ இருப்பீங்க..,
உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!











that`s all over.....................................
நன்றி





செவ்வாய், 20 நவம்பர், 2012

நகைச்சுவை -1



Wife: ennanga idhu than unga

chinna veeda......???
paka asal picha kari mariea
iruka....!!! cha nenga ivalukagava
en kita sanda podurenga......????

Husband: ean di thukathula

kannadi munnadi ninnu
olaritiruka.....? poi thungu d.....
manusana nimathiya thunga kuda
vidama......!!!!

______________________________________________________________________________

பெண்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடுன்னு 

இரண்டு வீடுகள் இருக்கும் போது.... 
ஆண்களுக்கு பெரிய வீடு சின்னவீடுன்னு 
இரண்டு வீடுகள் இருக்கக்கூடாதா???... ...........



ஆண்கள் உரிமைச்சங்க செயலாளர்...
____________________________________________________________________


"எனக்கு உடம்பு முடியலைன்னதும் முதல்ல மெடிக்கல் ஷாப் தான் போனேன் டாக்டர்..."


"அங்க ஏதாவது லூஸூத்தனமா ஐடியா கொடுத்திருப்பாங்களே...?"



"உங்களைப் போய் பார்க்கச் சொன்னாங்க!"

_________________________________________________________________________________
கல்யாணத்தன்னிக்கு நாங்க எங்க பொண்ணுக்கு

50 சவரன் நகை போடுவோம். நீங்க என்ன 
போடுவீங்க?
-
50 சவரன் கரெக்டா இருக்கான்னு எடை 
போடுவோம்..!
________________________________________________________________________


ஒரு கோழி கொக்கரகோனு கூவாம‌

ஜெய்ஹிந்த்னு கூவுச்சாம்,
ஏன்?
ஏன்?
ஏன்?

ஏன்?

ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்னா.....
அது நாட்டுக்கோழி!
________________________________________________________________________

தோழி 1 : நாமும் பாபர் மசூதியும் ஒரே மாதிரிதான் !.

தோழி 2 : ஏண்டீ, எப்படி சொல்கிறாய் ?.
தோழி 1 : எல்லோரும் `இடிக்க' மட்டும்தான் வர்றானுங்க. எவனுமே `கட்ட' வரமாட்டனுங்க.

_____________________________________________________________________________
வான் கோழிக்கு 2 கால்கள் என்றால்,

"ORDINARY கோழி"க்கு எத்தனை கால் ?.



2 கால்கள்தான் !.

மக்கு, 10 கால்கள் !.


எப்படி ?.
......
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆடு (4) + நரி (4) + கோழி (2)= 10 கால்கள். சரிதானே !?.
________________________________________________________________________


idhu suttadhu :))))))))))))))))))))))))))))))))))))

ஆசிரியை : இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன்



என்றார். மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார். அதற்கு அந்த மாணவன்,



மாணவன் : இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்

________________________________________________________________________________
அவள் என்னை திரும்பி பார்த்தாள்..

நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
ங்...கொய்யால... என்ன மாதிரி அவளும் படிக்காம பரீட்சைக்கு வந்துட்டா போல


நன்றி
-

ஞாயிறு, 18 நவம்பர், 2012

ஜோக்ஸ்




-------------------------------------------------------------------------------------------
In year 2030:-

son: appa en bookla fan, mixie, tv, grinder nu irukke appidana ennapa.?

Dad:- athellam CURRENT irukkarappa namma thatha paatti use pannathu...

Son-:-CURRENTna ennapa.?

Dad:- nalaikku museum poi paarkalam da 

son:- k Dad
-----------------------------------------------------------------------------------------------


சர்தார்ஜி 1 : இவிங்கதான் என்னோட மனைவி கிளாரா!

சர்தார்ஜி 2 : எனக்கு முன்னமே தெரியும்!

சர்தார்ஜி 1 : எப்படித் தெரியும்?

சர்தார்ஜி 2 : அது ஒரு கதை. நானும் கிளாராவும் ஒண்ணா தூங்கும்போது பார்த்திட்டாங்க!

சர்தார்ஜி 1 : என்னாது? ஒண்ணாவா?

சர்தார்ஜி 2 : காலேஜ்ல மேத்ஸ் பீரியட்ல ரெண்டுபேரும் ஒண்ணா தூங்கும்போது HOD பார்த்திட்டார்.
---------------------------------------------------------------------------------------------
போனில்

காதலி   : ஹெலோ எங்க இருக்க?

சர்தார்ஜி : உன்னை பார்க்கத்தான் பைக்ல வந்துகிட்டிருக்கேன்!

காதலி    : எதுக்கு வர்ற? வீட்ல யாரும் இல்லை!!

சர்தார்ஜி : ஐ!! யாரும் இல்லையா? (இதுக்கு மேல பேசினா வர வேண்டாம்னு சொல்லிடுவா!) 
ஹெலோ ஹெலோ! போனை கட் செய்துவிடுகிறார்.

ஐ!!! வீட்ல யாரும் இல்லையாம்! இதுதான் சரியான சமயம்! உடனே போறோம்! பைக் 100KM-SPEED இல் வீட்டை அடைகிறார்.

வீட்டில் யாருமே இல்லை – காதலி உட்பட!
------------------------------------------------------------------------------------------

Relax now-
பெத்த பொண்ணுக்கும்
எக்ஸாம் பேப்பருக்கும்
ஒரு ஒற்றுமை தெரியுமா?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ரெண்டையும் "கட்டி" கொடுக்குற வரைக்கும் தலைவலிதான்!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு DAM ஆனது AGE ஆகிவிட்டது என்ற ஒரு காரணத்தால் மட்டுமே அதுDAMAGE ஆகிவிடாது
-முல்லை பெரியாறு ..
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------பெண்: என்னை கல்யாணம்
பண்ணிகிட்டா உங்களோட
எல்லா துக்கத்துலயும் நான்
பங்கெடுத்துக்கு வேன்!

ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும்
இப்ப இல்லையே!

பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம்
பண்ணிக்கவே இல்லையே!
---------------------------------------------------------------------------------------------------------
நல்லவேளை சுதந்திரத்தின் போது சமூக வலைத்தளங்கள் இல்லை, இல்லையேல் மக்கள் வீதிக்கு வராமல் Status போட்டும் Tweet செய்தும் போராட்டத்தை முடித்துக் கொண்டிருந்திருப்பார்கள் ..!\---
------------------------------------------------------------------------------------------------------------
Dollar has increased to Rs. 55...
.
.
.
Milk has increased to Rs. 40...
...
.
.
.
Petrol has increased to Rs. 72... :'(
.
.
.
Thank God!
Passing Marks are still 40...:P
                     



புதன், 14 நவம்பர், 2012

பிகர்களை உஷார் பண்ணுவது எப்படி..?.


பிகர்களை உஷார் பண்ணுவது எப்படி..?.


1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல்
பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில
ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவு
ம். அது புதிதாக இருந்தால்
அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன்
போட்டு தைத்துக்கொள்ளவு ம்.

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம்
இல்லாதவாறு சில டி-
ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும்

(கேவலமான கலரில் இருந்தால் இன்னும்
உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த
டி – ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள்
இருந்தால் நல்லது.
3) குளிக்கிறீங்களோ
இல்லையோ தலைக்கு கலரிங்
பண்ணிக்கறது ரொம்ப அவசியம்.
தப்பித்தவறி கூட தலையில எண்ணெய்
வெச்சிடக்கூடாது .
4) ஃப்ரெண்டு கிட்ட
இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட
கெட்ட வார்த்தையில
திட்டு வாங்கியாவது ஒரு பைக்
வாங்கி வெச்சிக்கறது நல்லது.
முக்கியமா அந்த பைக் பல்சராவோ,
அப்பாச்சியாவோ,
சி.பி சாட்டாவோ இருக்கறது அவசியம்.
5) உங்க தங்கச்சி கிட்ட
இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.
6) சிகரெட் பிடிக்கிற பழக்கம்
இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான்
உனக்காக
சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க
ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும்
திருத்துறதுக்கு உங்க கிட்ட
ஏதாவது ஒரு கெட்ட பழக்கம்
வேணுமில்ல!.
7) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்’ல
பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம்.
பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ்
வார்த்தைக்கு நடுவுல I See, Like
that,Actually, இதெல்லாம் போட்டு பேச
தெரிஞ்சா போதும்.
பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான்
தெரியுங்கிறது வேற விஷயம்.
இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.
அடடா எல்லாத்தையும்
சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம ்ம்ம்ப
முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல
மறந்துட்டேன். என்ன
பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.
மாசத்துக்கு ரெண்டாயிரம்
ருபாய்க்கு ரீசார்ச் கார்ட்
வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான
விஷயம் தப்பித்தவறி கூட நீங்க
மிஸ்டுகால் கொடுக்க கூடாது.
இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீனா,
ம்ம்ம்ம்ம்ம்…
நீங்களும் ஒரு காதல்
மன்னன்தான்…: