Pages

திங்கள், 12 நவம்பர், 2012

திபாவளி நலவாழ்த்து



அதிரடி வேட்டுச் சத்தம் 
அரைகுறை எண்ணெய் குளியல்
சரசரக்கும் புத்தாடை
கசகசக்கும் வியர்வை
நமுத்துப்போன புஸ்வாணம்
அடுத்த வீட்டின் அதிகவெடிச் சத்தம்
ஆங்காங்கே கையில் சூடு
அழகான பெண்கள் கூட்டம்
கிடைக்காதஆதவன்டிக்கெட்
அயர்ச்சி தரும்வித்தியாசமானபடங்கள்
அலுக்கவைக்கும் வெட்டிமன்றம்
பழகிப்போன புதுமுகங்கள்
ட்விட்டரில் க்ரீட்டிங்ஸ்
நான்ஸ்டாப் செல்போன் ஒலி
அவ்வப்போதுசாட்டிங்க்ரீட்டிங்க்ஸ்
அலுக்காத நண்பர்கள் கூட்டம்
கொஞ்சூண்டு குட்டித் தூக்கம்
கொஞ்சமாய் அஜீரணம்
மறந்து விட்ட நரகாசுரன்
மறக்காமல்கங்கா ஸ்நானம்’!
விடியட்டும் நல்ல தீபாவளி






வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள்  வாழ்த்துக்கள் ....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக